Srimad Bhagavad Giai(Vilakkathudan)

Prijzen vanaf
0,99

Uitgelicht

Beschrijving

Bol தன்னுள் உதித்த வினாக்களுக்கு உடனடி தீர்வுகாண இயலாமல் மன கலக்கம் அடைந்த அர்ஜுனன் அதற்கு ஆறுதல் தேடியும், விடை காணும் எண்ணத்திலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நாடினான். அதற்கு கிருஷ்ணர் அர்ஜுனனிற்கு அறிவுரை அளித்ததோடு ஆழ்ந்த வாழ்க்கை தத்துவத்தையும் போதிக்கலானர். அதுவே பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் வாயிலாக உதித்ததும் 5வது வேதம் என்னும் மஹாபாரதத்தின் உபநிஷத்தான இந்த பகவத்கீதை. இது இந்துக்களின் புனித நூல் என்று கருதப்படுகிறது. இந்த பகவத்கீதை, வாழ்வியல் தத்துவ புரிதலோடு நின்றுவிடாமல், அன்றாட ஆன்மீக வாழ்க்கையின் தேவைக்கேற்ப சரியான நுட்பங்களை வித்திடவும் உதவுகிறது. இந்த நுட்பத்தை அன்றாட வாழ்வில் அறிவியல் சார்ந்த ஆன்மீகத்தில் செலுத்துவதே யோகம் எனப்படும். பகவத் கீதையிலுள்ள ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு யோக முறையை பறைசாற்றுவதால் இது யோக சாஸ்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

Vergelijk aanbieders (1)

Sorteren op:

 0,99 Gratis verzending

Beschrijving (1)

தன்னுள் உதித்த வினாக்களுக்கு உடனடி தீர்வுகாண இயலாமல் மன கலக்கம் அடைந்த அர்ஜுனன் அதற்கு ஆறுதல் தேடியும், விடை காணும் எண்ணத்திலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நாடினான். அதற்கு கிருஷ்ணர் அர்ஜுனனிற்கு அறிவுரை அளித்ததோடு ஆழ்ந்த வாழ்க்கை தத்துவத்தையும் போதிக்கலானர். அதுவே பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் வாயிலாக உதித்ததும் 5வது வேதம் என்னும் மஹாபாரதத்தின் உபநிஷத்தான இந்த பகவத்கீதை. இது இந்துக்களின் புனித நூல் என்று கருதப்படுகிறது. இந்த பகவத்கீதை, வாழ்வியல் தத்துவ புரிதலோடு நின்றுவிடாமல், அன்றாட ஆன்மீக வாழ்க்கையின் தேவைக்கேற்ப சரியான நுட்பங்களை வித்திடவும் உதவுகிறது. இந்த நுட்பத்தை அன்றாட வாழ்வில் அறிவியல் சார்ந்த ஆன்மீகத்தில் செலுத்துவதே யோகம் எனப்படும். பகவத் கீதையிலுள்ள ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு யோக முறையை பறைசாற்றுவதால் இது யோக சாஸ்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.


Productspecificaties

EAN
  • 9788179509845
Maat


Prijshistorie

Prijzen voor het laatst bijgewerkt op:

Uitgelichte Keuze
0,99
Naar shop